Biden-க்கு லேட்டா வாழ்த்து சொன்ன Russia அதிபர் Putin | Oneindia Tamil

2020-12-18 194

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.

Russian President Vladimir Putin on Tuesday congratulated Joe Biden on his victory in the U.S. presidential election, after Biden won the state-by-state Electoral College vote that officially determines the U.S. presidency, the Kremlin said.


#Russia
#US

Videos similaires